9.1 C
Switzerland
Monday, May 6, 2024
spot_img

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இத்தாலி உதவும்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இத்தாலி உதவும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. சுவிஸ் ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா...

பலஸ்தீன மாணவர்களுக்கு ஆதரவாக சுவிஸில் மாணவர்கள் போராட்டம்

பலஸ்தீன மாணவர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சுவிட்சர்லாந்தின் லுசார்ன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். காசா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேலிய நிறுவனங்களை புறக்கணிக்க...

சுவிஸில் விமானங்கள் எதிர்நோக்கும் சவால்

சுவிட்சர்லாந்தில் விமானங்கள் சில சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானங்கள் விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் போதும், புறப்படும் போதும் இந்த சவால்கள் எதிர்நோக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜீ.பீ.எஸ் சமிக்ஞைகளில் ஏற்பட்ட கோளாறுகளினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில...

சுவிஸில் பாரிய சூரிய சக்தி திட்டம்

சுவிட்சர்லாந்தில் பாரியளவிலான சூரிய சக்தி திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொர்கெட்டன் மலைத் தொடரில் இந்த சூரிய சக்தி திட்டம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம் மூவாயிரம் வீடுகளுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக்...

சுவிஸில் கைக்கடிக்கார ஏற்றுமதி அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக கைக்கடிகார ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டில் கைக்கடிகார ஏற்றுமதி மூலம் 26 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி நிலைமைகள், பணவீக்கம் உள்ளிட்ட ஏதுக்களினால்...

ஊடக சுதந்திர தர வரிசையில் சுவிஸ் முன்னணி

ஊடக சுதந்திர தர வரிசையில் சுவிட்சர்லாந்து முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகில் ஊடக சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்படும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து 9ம் இடத்தை வகிக்கின்றது. கடந்த...

சுவிஸில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்

சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மூன்றில் ஒருவர் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வார்த்தை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இனம், மொழி,...

சுவிஸில் நிதிச் சலவை சம்பவங்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் நிதிச் சலவை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் 11876 சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாளொன்றுக்கு 47 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ம்...

சுவிஸிலிருந்து டுபாய்க்கு flydubaiயின் புதிய விமான சேவை ஆரம்பம்

டுபாய்க்கான புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக மத்திய கிழக்கின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான flydubai நிறுவனம் அறிவித்தள்ளது. சுவிட்சர்லாந்தின் பேசல் முல்ஹவுஸ் விமான நிலையத்திற்கும் டுபாய்க்கும் இடையில் இந்த விமான...

உலகின்  மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் எது தெரியுமா

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எயார்லைன் ரேடிங் (AirlineRatings.com)என்ற இணைய தளம் இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் இயங்கி வரும் சுமார் 385 விமான சேவைகளை...

சுவிஸில் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டை விடவும் கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பா முழுவதிலும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு...

சுவிஸில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சிறுவர்களுக்கு பிணை

சுவிட்சர்லாந்தில் கடந்த ஈஸ்டர் தினமன்று குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இரண்டு பதின்மய வயதுடைய சிறுவர்கள் நிப்நதனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சபாவுசன் கான்டனில் வைத்து குறித்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியைச்...

சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் புதிய விமான சேவை

சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 16ம் திகதி முதல் இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது. சூரிச்சிலிருந்து டெல்லிக்கு இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட...

கஞ்சா வளர்ப்பினை சட்டரீதியாக்குமாறு கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் கஞ்சா வளர்ப்பு மற்றும் விற்பனையை சட்ட ரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து பிராந்தியத்தில் இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கஞ்சா வளர்ப்பின் மூலம் பொருளாதார வாய்ப்புக்கள் உருவாகும் என மக்கள் இயக்கம்...

சுவிஸில் பிரெஞ்சு மொழி பயன்பாடு அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு மொழிகள் பேசப்படும் கான்டன்களில் இவ்வாறு பிரெஞ்சு மொழிபேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் பிரெஞ்சு, ஜேர்மன் மற்றும்...

பயணிகளின் எண்ணிக்கை உயரும் – சூரிச் விமான நிலையம்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சூரிச் விமான நிலைய நிர்வாகம் எதிர்வுகூறியுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு வீதத்தினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தின் பணிப்பாளர் லூகாஸ் ப்ரோசி...

LATEST NEWS

Stay in touch

subscribe to newsletter and stay updated